செய்திகள்

கார் விபத்து – இருவர் உயிரிழப்பு

(க.கிஷாந்தன்) லிந்துலை மற்றும் தலவாக்கலை ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் 18.02.2018 அன்று மாலை 3 மணியளவில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் ...

மேலும்..

உச்சநீதிமன்ற வசலில் விழுந்த முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உச்சநீதிமன்ற வாசற்படியில் தடுக்கி விழுந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் அருகில் இருந்து உதவியாளர்கள் தாங்கிப் பிடித்ததால் மஹிந்த காயங்கள் எதுவும் இன்றி தப்பினார். உச்சநீதிமன்றத்தில் புதிய சட்டவாளர்களுக்கான உறுதிமொழியேற்பு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை ...

மேலும்..

தாயின் இறுதிக் கிரியைக்காக கனடாவில் இருந்து வந்தவர் திடீரென மரணம்; காரணம் என்ன

தாயின் இறுதிக் கிரியைக்காக கனடாவில் இருந்து வந்தவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் யாழ். மல்லாகம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாயின் இறுதிச் சடங்கின் போதே இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ...

மேலும்..

மக்களை சுதந்திரமாக வாக்களிக்க முடியாமல் செய்தவரை கைது செய்ய வேண்டும் என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கொத்மலை பிரதேச சபைக்கு கெட்டபுலா பகுதியிலிருந்து ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்ட ஒருவர் இருக்கையில், தேர்தல் நடைபெற இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் கடந்த 8ம் திகதி தீடிரென தொழிலாளர் தேசிய ...

மேலும்..

கிண்ணியா மணிக்கூட்டு கோபுரத்தின் மணிக்கூட்டினைப் புனரமைக்க கோரிக்கை

(அப்துல்சலாம் யாசீம்) கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  மட்டக்களப்பு - திருகோணமலை ஏ 15 பிரதான நெடுஞ்சாலையில் கிண்ணியா பாலத்திற்கு சமீபமாகவுள்ள கிண்ணியாவில் அமைக்கப்பட்டிருக்கும்  கிண்ணியா, வரவேற்நுக்கோபுரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மணிக்கூடுகள்  செயலிழந்து நீண்டகாலமாகியும் இன்னும் இவ் வரவேற்புக்கோபுரத்திலுள்ள  மணிக்கூடுகள்  புனரமைக்கப்படாது பிழையான நேரத்தினை ...

மேலும்..

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கல்வீச்சு (video)

இந்திய எல்லையில் இலங்கை கடற்படையினர் கற்கல் பாட்டில்கள் கொண்டு மீனவர்களை விரட்டியடித்த சம்பவத்தால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடியது. இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கை சிறைகளிலுள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்சக்கோரிக்கைகளை ...

மேலும்..

மஹிந்த, மைத்திரி தொலைபேசியில் பேச்சு

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் பேசியுள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் பற்றி பேசுவதற்காக தம்மை சந்திக்குமாறு ஜனாதிபதி, மஹிந்தவிற்கு அழைப்பு விடுது;துள்ள நிலையில் கடந்த வியாழக்கிழமை இந்த தொலைபேசி சம்பாசனை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கமொன்றை ...

மேலும்..

லண்டனில் கட்டடம் ஒன்றில் தீ

லண்டனில் பழமையான கட்டடத்தில் ஏற்பட்ட தீ பல மணி நேர போராட்டத்திற்குப் பின் அணைக்கப்பட்டது. கிரேட் போலந்து தெருவில் உள்ள பழமையான கட்டடம் ஒன்றில் நேற்று திடீரென கரும்புகை சூழ்ந்து தீ விபத்து ஏற்பட்டது. லண்டன் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட ...

மேலும்..

”20ஆம் திகதி பாரிய போராட்டம்” காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வுகள்

எமக்கு இறு­தி­யாக கிடைத்த மஹிந்த ராஜபக் ஷ மற்றும் மைத்­தி­ரி ­பால சிறி­சேன ஆகிய இரண்டு ஜனா­தி­ப­தி­களும் கொழுக்­கட்­டையும், மோத­கமும் போன்­ற­வர்கள். உருவம் வேறாக இருந்­தாலும் அவர்­களின் செயற்­பா­டுகள் ஒன்­றா­கவே இருக்­கின்­றன. என கிளி­நொச்சி மாவட்ட காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் இணைப்­பாளர் ...

மேலும்..

எழுதுமட்டுவாளில் எரிந்தநிலையில் ஆணின் சடலம் மீட்பு

தென்மராட்சி – எழுதுமட்டுவாள் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவா் மீசாலைப் பகுதியைச் சோ்ந்த செல்வரத்தினம் சுரேஸ்குமாா் -வயது 56 - என அடையாளம் காணப்பட்டுள்ளாா். கடந்த 11 ஆம் திகதி வீட்டில் இருந்து ...

மேலும்..

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி மீது துப்பாக்கிப் பிரயோகம்

தலங்கம பிரதேசத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி மீது இன்று அதிகாலை இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 2.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இருவரும் ...

மேலும்..

வடக்கில் 66 ஆயுர்வேத வைத்தியர்களுக்கு நியமனம்

வட மாகாணத்தில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு 66 ஆயுர்வேத வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக்கடிதங்களை மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் நேற்று வழங்கினார். மாகாணத்தில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கான வெற்றிடம் காணப்பட்ட நிலையில், மத்திய அமைச்சினால் 66 பேருக்கு நிஜமனம் ...

மேலும்..

வடக்கு வேலையற்ற பட்டதாரிகளை ஒன்றுகூட அழைப்பு

வேலையற்ற பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை பெற்றுக் கொள்ளுதல் தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் (19/02/2018) திங்கட்கிழமை காலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலகம் முன்பாக நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்ட ...

மேலும்..

கைமாறுகிறது சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி

அமைச்சரவை மாற்றத்தின் போது, சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியில் இருந்து சாகல ரத்நாயக்க விலக்கப்படவுள்ளார். தெற்கு அபிவிருத்தி, சட்டம் ஒழுங்கு அமைச்சராக உள்ள சாகல ரத்நாயக்க பதவியை விட்டு விலக அண்மையில் அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தில் விருப்பம் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அடுத்த ...

மேலும்..

கடற்படையினரின் நெருக்கடிக்கு மத்தியில் இரணைத்தீவு செபமாலை மாதாவின் வருடாந்த தவக்கால யாத்திரை

கடற்படையினரின் கடும் நெருக்கடிக்கு மத்தியில் பூநகரி, இரணைத்தீவு செபமாலை மாதாவின் வருடாந்த தவக்கால யாத்திரை வழிபாடு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது. தவக்கால யாத்திரை வழிபாட்டிற்கு கடற்படையினர் கடும் பாதுகாப்பு மத்தியில் மூன்று நாள் தங்கியிருந்து வழிபாடுகளை மேற்கொள்ள மக்களை ...

மேலும்..