விந்தை உலகம்

உங்கள் வீட்டில் தீய சக்தியா?

ஒரு வேளை உங்களது வீடு தீய சக்தி நிரம்பி இருக்கின்ற போது அவை எதிர் மறையான விளைவுகளை மாத்திர மின்றி உடல், உணர்வு பாதிப்புக் ளையும் ஏற்படுத்தக் கூடும். உண்மையில் நீங்கள் உங்களின் வெறும் கண்களால் ...

மேலும்..

அமெரிக்காவில் தமிழ் இளைஞர் சுட்டுக்கொலை!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய இந்திய இளைஞர் ஒருவர் அமெரிக்கப் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்த 18 வயதான நதானியல் பிரசாத் என்ற இளைஞர் ...

மேலும்..

பெண்களுக்கான சில டிப்ஸ்..! இது பெண்களுக்கானதுங்கோ..!

பெண்களுக்கு அன்றாட நிறைய விடயங்கள் தேவைபடுகிறது இதோ சில மருத்துவ டிப்ஸ்..!காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய், மஞ்சள் அரைத்து பூசி வர விரைவில் புண் ஆறி விடும். தயிரை தலைக்குத் ...

மேலும்..

உணவில் கலப்படம் உயிர்கள் கவலைக்கிடம்…

இந்த உலகில் மனிதன் உயிர் வாழத்தேவையான மூன்று விடையங்களை அடிப்படையாக கொண்டுள்ளான் அது உணவு-உடை-உறையுள் என்று எமது பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது யாவரும் அறிந்த விடையமே…. அதில் முதலாவதாய் உள்ளது உணவு அந்த உணவு தொடர்பாகதான் இங்கு பார்க்கப்போகின்றோம். ஒருமனிதன் சராசரியாக மூன்று வேளை காலை மாலை இரவு உணவு உண்கின்றான். இது சாதாரண நிகழ்வு தான் இதுவே பணம் படைத்தவர்களின் உணவும் உண்ணும் வேளையும் மாறுபடும் வேறுபடும் ஏழைகளினதும் நாட்கூலிகளினதும் உணவுகள் சொல்ல வேண்டியதில்லை தெரிந்த விடையமே….. இங்கு உயிர் வாழ்வதற்கும் உலாவுவதற்கும்  உணவு கட்டாயம் என்பதால் எப்பாடுபட்டாவது எதையாவது செய்து உண்ணத்தான் வேண்டும் என்ற நிலை அந்த உணவும் சிலர் ருசிக்காகவும் பலர் பசிக்காகவும் உண்கின்றபோது சிலரை பசியே உண்கின்றது தனிக்கதை. உலகில் ஒரு பகுதியில்  ஒருதொகுதி உணவுகள் உற்பத்திகள் குப்பையில் கொட்டப்படுகின்ற அதே வேளை இன்னுமொருபகுதியில் உணவின்றி பல உயிர்க்ள இறக்கின்றனர் என ஆய்வு சொல்கின்றது. சும்மா கிடக்கின்றது வயிறு என்று அதை நிரப்பும் வேளையில் பலர் ஈடுபடுவதுண்டு எதைச்சாப்பிடுகின்றோம் என்று தெரியாமல் சாப்பிடுகின்றார்கள் இன்னும். உணவு முறையில் தற்போது •    அழகு கவர்ச்சி சார்ந்ததா…… •    ஆரோக்கியம் நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்நதா… இவையிரண்டில் மக்கள் அதிகம் விரும்புவது அழகையும் கவர்ச்சியும் தான் அந்த உணவில் இருப்பது வெறும் கழிவுதான் அதுவும் இரசாயண ங்கள் மிகவும் கொடுரமாய் தாக்கும் நச்சு நஞ்சுபதார்த்தங்கள் சேர்ந்த கலவையாகவே இருக்கும். இதையாருமே உணர்ந்து கொள்வது மக்களின் இயலாமையாகிப்போன விடையமாக உள்ளது. நாம் உண்ணும் உணவுகளில் கலப்படம் என்பது எதில் இல்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு கலந்துள்ளது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி அமிர்தத்திலும் அதிகமாய் கலந்திருக்கின்றது நஞ்சு என்பது புதுமொழி தெரியாமல் நடப்பவை அதிகமாக இருந்தாலும் தெரிந்து நடப்பதையும் கண்டுகொள்ளாமல் தான் இருக்கின்றோம்.. பெற்றோலில் கருவாடு காயவைத்தல்(ஈக்கள் மொய்க்காது பழுதாகாது அழகாக இருக்கும் பாதிப்பில்லையாம் விற்பனையாளரின் கருத்து) பழைய வெந்தயம் இதரப்பொருட்களில் வர்ண சாயம் கலத்தல். பழைய பொருட்கள் புளி போன்ற பொருட்களில் எண்ணைசேர்த்து பிசைதல்; மிளகு 1kg 1200ருபாய் பப்பசி விதை கலத்தல் பாணில் ஈஸ்ற் அதிகமாய் கலத்தல் வெளிறி அழகாய் இருக்கும். பிளாஸ்ரிக் அரிசி பிளாஸ்ரிக் முட்டை பழங்கள் காய்கறிகள் அனைத்திலும் இரசாயணம் தெளித்தல் விசிறுதல். புரொய்லர் கோழி இறைச்சி (சமைப்பதற்கும் சாப்பிடுவதற்கும் இலகு பழங்களில் காய்கறிகளில் இயல்பாகவே வாழும் பூச்சிகள்  கூட வாழ முடியவில்லை இரசாயணத்தால் அதை வாங்கி உண்ணும் நாங்கள் எப்படி ஆரோக்கியமாக வாழ முடியும் சிந்தியுங்கள். பழைய புகையூட்டல் முறையினையும் இயற்கையான உரங்களையும் மறந்து விட்டோம். எண்ணெய்யில் வரும்போது இரசாயணக்கலப்பு அந்த எண்ணெயில் பொரியல் செய்யும் போது உணவகங்கள் விருந்துக்கான பெரும்சமையல்களில்  பிரதானமாக இறைச்சி வடை பப்படம் மிளகாய் இன்னும் பலவகையான பொருட்களை பொரிக்கும் போது அந்த நேரம் பிளாஸ்ரிக் துண்டு ஒன்றினை அதில் போட்டால் பொரித்து எடுக்கப்படகின்ற பொருள் மொறுமொறுப்பாகவும் அழகாகவும் எண்ணைத்தன்மையில்லாமலும் அதே நேரம் அதிகமாகவும் பொரிக்கலாம் பொரிக்கப்படுகின்றது. வீட்டில் சமைக்கும் உணவுகளை பெரிதாக விரும்பி சாப்பிடாதவர்கள் அப்படிசாப்பட்டாலும் தவறுதலாக வரும் தலைமுடி சிறுகல் என்றவுடன் பொங்கி எழுகின்ற நாம் சுவைக்காகவும் ஈசிக்காகவும் கடையில் வாங்கும் உணவுகளில் எதைக்காண்கின்றோம்…..??? இன்னும் கொஞ்சமாய் பார்த்தால் Fast Foods துரித உணவுகள் என்று நாம் எமது உடனடித்தேவைக்கான உணவுகளை கடைகளிலும் உணவகங்களிலும் பெற்றுக்கொள்கின்றோம் எந்தளவுக்கு அது சுத்தமானதாகவும் சுகாதாரமாகயும் இருக்கும் என்று சொல்ல முடியுமா…??? •    இறைச்சி துண்டுக்குள் புழு •    உணவுப்பார்சலில் புழு-மட்டத்தால்-எலி-இன்னும் •    குளிர்பாணத்தினுள் (ஆணுறை-பல்லி-தவளை-பூச்சி-இன்னும் •    தேயிலையில் சீனி சுண்ணாம்பு கலப்படம் இவ்வாறு நிறைய சம்வங்கள் பத்திரிகைகளில்..........  பொது இடங்களில் வீதிகளில் வெட்டி விற்கப்படுகின்ற அன்னாசி-மாங்காய் கொய்யா-இளநீர் போன்றவற்றில் சுத்தமில்லை என்பதோடு சில தொற்றும் கொடிய நோய்கள் எயிட்ஸ் இரத்தத்தோடு கலந்து பாதிக்கப்பட்ட செய்தியும் உண்டு அல்லவா.. அத்தோடு சிறுவர்கள் அதிகமாக விரும்பி உண்ணும் •    இனிப்பு வகைகள் கன்டோஸ் வகைகள் •    டிப்பி டிப்பி போன்ற வைகள் •    நூடில்ஸ் வகைகள்(2நிமிடத்தில் றெடி) •    பிஸ்கட்வகைகள் •    பைக்கட் பொதிகள் என்று •    புதப்படுத்தப்பட்ட ரின்மீன்-யோகட்வகைகள் இன்னும் குளிர்பானங்கள்  பால்மா அதிக வளர்ச்சிக்காய் என விளம்பரங்களைப்பார்த்து இன்னும் ஏராளமாய் உள்ளது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்…. நீள்கின்றது எமது பாவனைப்பொருட்களின் வரிசை…. இவற்றில் பெரும்பாலும் இரசாயணங்கள் சுவையூட்டிகள் வர்ணக்கலவைகள் எண்ணற்ற சேர்வைகள் சேர்த்து தான் செய்கின்றார்கள் பல படிமுறைக்கு பின்பு எமக்கு பாவனைக்கு வரும் போது அழகான ஆரோக்கியமானதென மாயையை உருவாக்கி விளம்பரத்துடன் விற்பனைக்கு வரும் போது நாமும் அதை விரும்பி வாங்குகின்றோம் பயன்படுத்துகின்றோம். நாம் தினமும் பருகும் போத்தில் தண்ணீரிலும் குளிர்பானங்களிலும் இருக்கும் ஆபத்தினைப்பார்ப்போம்....... ஒரு பிளாஸ்ரிக் வாட்டர் பாட்டலில் கண்ணுக்கு தெரியாத ஆயிரக்கணக்கான நுண்ணிய பிளாஸ்ரிக் துகள்கள் போலிப் புறப்பலின் நைலோன் போலி எத்தலின் நெத்தலின் என கண்ணுக்கு தெரியாத பிளாஸ்ரிக் 1லீட்டர் தண்ணீரில் 0-10000 micro மைக்கிறோ பிளாஸ்ரிக் துகல்கள்  இருப்பதாக  வாசிங்டன் DCஆய்வில் OFF MEDIA கண்டறியப்பட்டுள்ளது.. சுத்தமான நீர் என்று நாம் பாட்டிலில் வாங்கி அருந்தும் தண்ணீரில் தான் இவ்வளவு அசுத்தம் விளம்பரங்களைப்பார்த்து ஏமாந்து போகின்றோம். ஒரு soft drinks ஓரு hard drinks இரசாயன கலவையால் ஆகிறது... மென்பானம் (soft drinks) என்பது அதிக அளவில் 'ஃபிரக்டோஸ்' எனும் சர்க்கரையும் கார்பன்-டை-ஆக்சைடும் கலக்கப்பட்ட ஒரு பானம். எந்தவொரு ஊட்டச்சத்தும் இல்லை. இதைக் குடிப்பதால் சக்தியும் கிடைப்பதில்லை. இது ஆரோக்கியமும் அளிப்பதில்லை. மென்பானங்களின் சுவையை மேம்படுத்துவதற்காகஇ காஃபீன் எனும் வேதிப்பொருளைச் சேர்க்கிறார்கள். இனிப்பை நிலைப்படுத்துவதற்காகச் சிட்ரிக் அமிலம்இ பாஸ்பாரிக் அமிலம் போன்றவற்றைக் கலக்கிறார்கள். வண்ணமூட்டுவதற்காக கேராமல் மற்றும் பீட்டா சுரோட்டீனை பயன்படுத்துகிறார்கள். தவிர மென்பானங்களில் செயற்கைச் சுவையூட்டிகள்இ செயற்கை நிறமூட்டிகள்இ பதப்படுத்தப் பயன்படும் பொருள்கள் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம் உடல் உறுப்புகளுக்கு ஆபத்தைத் தருகிறது. சோடா வகைகள் சிறந்த பூச்சிநாசினி மருந்தாகவும் உள்ளது(விஷ ஜந்துக்கள் இறக்கின்றன கறல்-காவி சுத்தமாகின்றது சமூகஊடகங்களில் காட்டுகின்றார்கள்.) •    புகைத்தல் புற்றுநோயை உண்டு பண்ணும் என்று விளம்பரப்படுத்தியே கோர்லீப்-புழனந டுநநக வகைகள் விற்கின்றார்கள் அதை புகைக்காமலா…. இருக்கின்றோம். •    குளிர்பாணப்போத்தல்களில் மூடிகளில் உயர் நிலை சீனி தாழ்நிலை சீனி  நடு நிலைசீனி என வர்ணத்தோடு குறிப்பிட்டுள்ளார்கள் குடிக்காமலா…. விடுகின்றோம். •    குடி குடியை கெடுக்கும் குடிக்காமலா இருக்கின்றோம் நஞ்சு குடித்தால் அதன் தாக்கம் உடனே

மேலும்..

மனதில் நினைப்பதை மொழிபெயர்க்கும் இயந்திரம்!!

மனதில் நினைப்­பதை பிர­மிக்க வைக்கும் வகையில் உட­னுக்­குடன் எழுத்து வடிவில் மொழிபெயர்க்கும் இயந்­தி­ர­மொன்றை அமெ­ரிக்க விஞ்­ஞா­னிகள் உருவாக்கியுள்ளனர். அமெ­ரிக்க கலி­போர்­னிய பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­யான டேவிட் மோசஸ் தலை­மை­யி­லான குழு­வி­னரால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள மேற்­படி இயந்­திரம் தொடர்­பான ...

மேலும்..

படுக்கை அறையில் கைத்தொலைபேசியோடு தூங்குபவரா நீங்கள்? ஆபத்து என்ன தெரியுமா?

சிலர் எப்போது பார்த்தாலும் செல்லும் கையுமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு சிறிது நேரம் செல்போன் இல்லை என்றாலும் எதையோ இழந்தது போல மாறிவிடுவார்கள். உறங்கும் போது கூட செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டோ, தலையணைக்கு அடியில் செல்போனை ...

மேலும்..

கைத்தசைகளை குறைக்க 10 சிறந்த உடற்பயிற்சிகள்பொதுவாக உடல் ஆரோக்கியமாக இருக்கவும் இவை..

கைத்தசைகளை குறைக்க 10 சிறந்த உடற்பயிற்சிகள்பொதுவாக உடல் ஆரோக்கியமாக இருக்கவும், வலுவாக இருக்கவும் நாம் பல உடற்பயிற்சியில் ஈடுபடுகிறோம். ஆனால் ஒவ்வொரு அங்கமும் வலுவடைய அதற்கென தனித் தனியாக உடற்பயிற்சிகள் இருக்கிறது என்பது உங்களுக்கு ...

மேலும்..

விபரீதமாக முடிந்த பிரபல நடிகையின் டவல் டான்ஸ்!! வீடியோ

ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பல டிவி சீரியல்களில் நடித்துள்ளவர் ஷ்ரத்தா ஆர்யா. இவர் தற்போது Kundali Bhagya என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.தற்போது இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். ...

மேலும்..

மலட்டுத்தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் நிவாரணம்..

பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தாது விருத்தி தரும் பூசணிக்காய். இந்த மருந்தை சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு ...

மேலும்..

87 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளுக்கு நடந்ததென்ன ! திடுக்கிடும் புதிய தகவல்கள்

கேம்பிரிஜ் அனலைட்டிகா நிறுவனம் 87 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளது என பேஸ்புக் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. கேம்பிரிஜ் அனலைட்டிகா நிறுவனம் 50 மில்லியன் பயனாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்தியிருக்கலாம் என்ற ஊகங்கள் ...

மேலும்..

பயிற்சி பெற வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யோகா ஆசிரியர்!!!

சிங்கப்பூரில் பயிற்சி பெற வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய யோகா ஆசிரியருக்கு 9 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் இந்தியாவை சேர்ந்த யோகா ...

மேலும்..

கணவனின் அனுமதியுடன் விபச்சாரம் செய்த 27 மனைவி..!? சொன்ன பகீர் தகவல் …!

அமெரிக்காவில் போதை மருந்துகள் வாங்குவதற்காக பெண், பாலியல் தொழில் செய்து வந்த நிலையில் அதற்கு கணவரும் உடந்தையாக இருந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்கிராம் நகரை சேர்ந்தவர் லுகாஸ் ரோஜர் (27). இவர் மனைவி பிரிட்டனி பேட்ரிக் ...

மேலும்..