சமநிலையில் முடிவடைந்த வடக்கின் போர் (Photos)

யாழ்ப்பாணத்தில் சென்.ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்.மத்திய கல்லூரிகளுக்கு இடையிலான 110 ஆவது வடக்கின் போர் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ். மத்திய கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

யாழ். மத்திய கல்லூரி
முதலாவது இன்னிங்ஸ் 161/10
சென்.ஜோன்ஸ் கல்லூரி
முதலாவது இன்னிங்ஸ் 163/10

சென்.ஜோன்ஸ் கல்லூரி முதல் இன்னிங்ஸில் இரு ஓட்டங்கள் முன்னிலை.
யாழ். மத்திய கல்லூரி
இரண்டாவது இன்னிங்ஸ் 264/10

சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கான வெற்றி இலக்கு 263 ஓட்டங்கள்.
சென்.ஜோன்ஸ் கல்லூரி
இரண்டாவது இன்னிங்ஸ் 179/5

ஆட்டநாயகனாகன், சிறந்த துடுப்பாட்ட வீரர் – சதம் விளாசிய கிருபாகரன் (யாழ். மத்திய கல்லூரி)

சிறந்த பந்துவீச்சாளர், சகல துறை வீரர் – யதுசன் (சென்.ஜோன்ஸ் கல்லூரி)

சிறந்த களத்தடுப்பாளர் – பிரியலக்சன் ( யாழ். மத்திய கல்லூரி)

சிறந்த இலக்குக்காப்பாளர் – தேவபிரசாந் (சென்.ஜோன்ஸ் கல்லூரி)

படங்கள் – ஐங்கரன் சிவசாந்தன்

6a2b81a1-6c2d-4ed2-b81f-906d9a91fb01

6c365ff3-0099-4c60-b871-e70717b04e16

6d7307da-2925-414a-a9fa-3ab447e82970

7a4a434e-fb1b-4b28-b596-e61b4dddd6e7

7e5b3671-86dd-4aa9-91c6-5fc093aa8913

27e7b90b-519a-458d-bbd4-48ebb8f166e3

28bb8870-1552-4f9e-9416-5bfecb563a3b

072d0331-02d3-4fc7-a7e8-2b61f8de100b

74ad9a69-d1c6-492b-a135-97565ce11bf5

94bbedd5-8205-483d-a9ad-c6f213d5b405

251ca272-31ae-4035-b22f-f0d42184d68e

0305c7c3-2b20-494d-b72f-3f814cd7611a

814e798e-7280-40fb-ab4f-b8bf40b711f0

967c3f94-b360-41a5-9e97-8ca9a3c91cd0

7924fd62-c508-43aa-8a16-d6ffe8881275

8370fda9-0742-4d66-b651-b49fcc3a31c1

63304ca7-2da1-4ba1-829f-3f7114f28d8f

95540d89-0eb8-4038-a815-14c8de73716a

292741c0-f84d-4012-9ec3-3158772c9852

322540f3-89af-47f2-bb4b-4c91b7698c63

a7c66c87-a714-4ecf-8630-fc373fcf3ab6

a8da7532-55dc-4f1e-bd34-6304e4a7451f

aac823e2-99db-46a2-b75d-0f4b73c81dcc

acd2b8ba-386e-4078-b3d3-78ed9b510644

ba6afc86-9cf9-4261-8bb6-a98f2f80f140

c5eddaaa-eb4c-4027-84db-01c777b19af6

ca03c660-1c93-4ba6-aff6-4534ecf95a4a

cc016d76-505a-4da2-993d-8adf55526860

d5dde7f5-721e-490d-83ed-1f2253aa1be5

dc6bdeff-8365-4230-9085-ff195c9584a5

de3f5d0b-a37b-48c4-8455-aff490967efa

df7c1f01-9cde-433d-866d-75ff553928e1

e071092e-ab77-43c8-97c4-00d374253447

f63f6f15-2200-424f-98e2-f74ee349bafa

f24274c6-13e7-4ed1-a039-ea9920b8e428

0bb5401b-32f5-439b-927c-334abcdca8fb

01f69f9c-e088-44a7-b0b3-b856448cce02

3bd87764-5980-464f-b220-9852ce9ee06f

3fcf712d-38cd-462b-9133-c15de6fb54fd

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்