Toronto Premier Cricket League இன் ஆரம்ப விழா! (Photos)

Toronto Premier Cricket League இன் ஆரம்ப விழா மார்ச் 3 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வெகு விமரிசையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ் விழாவிற்கு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன், Toronto நகர மேயர் Dr. Raymond cho ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இவர்களுடன் ஒன்ராறியோ மாகாணத் தலைவர் நீதன் ஷான், ஷான் தயாபரன், மற்றும் எமது தமிழ் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய நண்பர்களான Tamilcnn, உலகத்தமிழர், தமிழ் வன் தொலைக்காட்சி, வணக்கம் Fm, நினைவுகள் பத்திரிகை ஆகியோர் கலந்துகொண்டு இவ் விழாவைச் சிறப்பித்தனர்.

Toronto Premire Cricket Leagut வருகின்ற மே மாத இறுதியில் இருந்து செப்டெம்பெர் வரை ரொறன்ரோ பகுதியில் வசிக்கும் இளைஞர்களுக்காக மென்பந்து கிரிக்கெட் தொடர் ஒன்றை நடாத்த உள்ளனர்.

இந்த போட்டிகளில் தற்போது ரொறன்ரோவில் இருக்கும் சிறந்த 10 விளையாட்டு கழகங்களான Black cats, Cambridgr, Devils, Dixie, E. force, Ideal Cricketers, Jaguars, Knight, M.S. boys, மற்றும் Riders ஆகியன பங்குபற்றுகின்றன.

இவ் போட்டிகள் அனைத்தும் தமிழ் வண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபோகின்றமை மேலும் இப் போட்டிகளுக்கு சிறப்பம்சமாகும்.

அது மட்டுமன்றி சில முக்கியமான போட்டிகளை தமிழ் வன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்ப முன் வந்துள்ளது.

முடிவுகளையும் வரம் தோறும் வாசகர்களுக்கு அறிவிக்க முன் வந்துள்ளது.

இணைய பத்திரிக்கை, நண்பர்களான Tamilcnn, உலகத்தமிழர், போன்றன இப் போட்டிகளின் விபரங்களையும் முடிவுகளையும் வரம் தோறும் வாசகர்களுக்கு அறிவிக்க முன் வந்துள்ளது.

இணையதளத்தில் TCPL போட்டிகளின் முடிவுகளும் Live Match Scores உம் உடனுக்குடன் பதிவாகுவதையும் தெரியப்படுத்துகின்றனர்.

இப் போட்டிகள் அனைத்தும் Platium Sposors களான Rajeev Koneswaran Asok Santhimalingam மற்றும் York Cinemas ஆகியோர்களுக்கு TCPL அங்கத்தவர்கள் இந் நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

IMG_6193

IMG_6191

IMG_6186

IMG_6188

IMG_6194

IMG_6190

IMG_6183

IMG_6179

IMG_6176

IMG_6157

IMG_6168

IMG_6174

IMG_6146

IMG_6150

IMG_6155

IMG_6144

IMG_6141

IMG_6138

IMG_6120

IMG_6123

IMG_6129

IMG_6119

IMG_6117

IMG_6110

IMG_6103

IMG_6105

IMG_6107

IMG_6102

IMG_6099