தொழில் நுட்பம்

உருகாத ஐஸ்கிரீம் , எப்படி இருக்குமோ ?

உருகாத ஐஸ்கிரீமை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். பொதுவாக ஐஸ்கிரீமை குளிர்பதனப் பெட்டியில் இருந்து வெளியே எடுத்து சாப்பிட ஆரம்பிக்கும்போதே உருகி வழிய ஆரம்பித்துவிடும். இதனால், ஐஸ்கிரீமை வேகமாக சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். இந்த சிக்கலில் இருந்து விடுபடும் விதமாக, ஜப்பானில் கனா ஜவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ...

மேலும்..

மரக்கட்டை மூலம் கார், சாத்தியமா ?நீங்க என்ன சொல்லுறீங்க ?

எஃகு உலோகத்திற்குப் பதிலாக மரக்கட்டை மூலம் கார் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. தற்போது கார்கள் ‘ஸ்டீல்’ எனப்படும் எஃகு உலோகப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. அதனால் கார்கள் அதிக எடையுடன் உள்ளன. கார்களின் எடையைக் குறைப்பதற்காக மரக்கட்டைகள் மூலம் கார் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் ...

மேலும்..

சாராஹாவின் விளைவுகள் பற்றி தெரியாமல் பயன்படுத்தி வரும் இளசுகள்!

சாராஹா (#Sarahah)! இல்லாத ஒரு ஃபேஸ்புக் டைம்லைன் ஃபீட் காண்பித்துவிட முடியுமா? என்றால், அது அந்த ஆண்டவனாலும் முடியாது என்று கூறும் அளவிற்கு டாப் டிரென்ட்டிங்கில் சென்றுக் கொன்டிருக்கிறது சாராஹா. சாராஹா என்றால் ஹானஸ்ட், அதாவது நேர்மை என்று பொருள். இதை முதன் ...

மேலும்..

ஒரு குழந்தைக்கு மூன்று பேர் பெற்றோர் – அமெரிக்காவில் புது யுக்தி

ஒரு குழந்தைக்கு மூன்று பேர் பெற்றோர் என்னும் புதிய யுக்தி முறை ஒன்றை வைத்தியா் ஒருவா் அறிமுகப்படுத்தியுள்ளாா். அம்மா, அப்பா என இரண்டு பேர் தான் பெற்றோர்களாக இருக்க முடியும். இதுதான் உலக நியதி. ஆனால் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவரின் சாதனையால் ...

மேலும்..

ஆகஸ்ட் 31 அட்டகாசமான எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

எல்ஜி நிறுவனம் இந்த வருட இறுதியில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, அதன்பின் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த எல்ஜி வி30 ...

மேலும்..

5700 ஆண்டுகள் சார்ஜ் செய்ய தேவையில்லை! புதுவகை பற்றரி கண்டுபிடிப்பு

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் நபர்களின் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று பற்றரி தீர்ந்து போவது தான். இந்நிலையில் பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் 5700 ஆண்டுகள் ரீசார்ஜ் செய்ய அவசியமில்லாத செல்போன் பற்றரியை கண்டறிந்துள்ளனர். அணுசக்தி கழிவுகளில் இருந்து செயற்கை வைரத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள், ...

மேலும்..

பேஸ்புக்கின் Marketplace சேவை விஸ்தரிப்பு!

தொடர்ந்தும் முன்னணி சமூகவலைத்தளமாக காணப்படும் பேஸ்புக் ஆனது Marketplace எனும் சேவையை வழங்கி வருகின்றது. இதன் ஊடாக பயனர்கள் பொருட்களை வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடியும். இச் சேவை ஏற்கனவே சில நாடுகளில் மட்டுமே கிடைக்கப்பெறுகின்றது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் மேலும் விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது ...

மேலும்..

உங்கள் சிம் CARD பற்றி தெரிந்து கொள்ள இத்தனை விடயங்கள் உள்ளனவா?

Subscriber Identification Module (SIM) என்பதன் சுருக்கம் தான் சிம்.  சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு என சிம் card க்கு தமிழ் அகராதி அர்த்தம் சொல்கிறது. தற்போது மினி, மைக்ரோ, நானோ, என்றெல்லாம் பல அளவுகளில் கையடக்கத் தொலைபேசியின்  சிம் card கள் பயன்படுத்தப்படுகின்றன. 1991-ம் ஆண்டில் முனிச் ...

மேலும்..

இன்டெல் அறிமுகப்படுத்தும் புதிய தலைமுறை புரோசசர்!

கணனி வகைகள் மற்றும் மொபைல் சாதனங்களின் மூளையாகக் கருதப்படுவது புரோசசர் ஆகும். இதனை பல்வேறு முன்னணி நிறுவனங்கள் வடிவமைத்து வருகின்றன. எனினும் நீண்ட காலமாக புரோசசர் தயாரிப்பில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனமாக Intel விளங்குகின்றது. இந்த நிறுவனம் தற்போது 8வது தலைமுறை புரோசசரினை அறிமுகம் ...

மேலும்..

யூடியூபுடன் நேரடியாகப் போட்டி போடும் பேஸ்புக்: புதிய சேவை அறிமுகம்

யூடியூப் தளத்துடன் நேரடியாகப் போட்டி போடும் வகையில் பேஸ்புக் நிறுவனம் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இன்டர்நெட் சந்தையில் அதன் முக்கியத்துவம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷக்கர்பெர்க் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில், பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக், யூடியூப் சேவைக்கு ...

மேலும்..

இது தான் கையடக்க தொலைபேசி

தற்கால இளைஞர்கள் பெரிய டிஸ்ப்ளே உள்ள ஸ்மார்ட்போனை வாங்கவே முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அதற்கு மாற்றாக கோஸ்ட் டெக்னொலஜிஸ் நிறுவனம் மைக்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. நானட் மைக்ரோ என பெயரிடப்பட்டுள்ள இக் கைப்பேசி வெறும் 1.8 அங்குல அளவே உயரம் ...

மேலும்..

பெண்களே! எச்சரிக்கை உங்கள் வாழ்க்கையை சீரழிக்க வந்துவிட்டது “Nomao” !

உங்களை யாரவது மொபைல் போனில் படமெடுக்கிறாரா..? சகோதர ..சகோதரிகளே ..எச்சரிக்கை ..! இப்போது குறிப்பிட உள்ள தகவலை கண்டிப்பாக பகிரவும்.. “Nomao” இந்த application ஒரு naked scaner application அதாவது இந்த application openசெய்து ஒருவரை புகைப்படம் எடுக்கும் போது அவர்களின் ஆடைகளை மறைய ...

மேலும்..

பார்வையை மீட்டெடுக்கும் நுணுக்குக்காட்டி

பார்வை இழந்தவர்களுக்கு  அவர்களின் பார்வையை மீட்டு கொடுக்கும் முயற்சியில் நுணுக்கு காட்டியொன்றினை தயாரிக்கின்றார்கள் அமெரிக்காவின் Rice பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியியல் ஆராய்ச்சியாளர்கள். இந்த நிலையில், குறித்த நுணுக்குகாட்டி இலத்திரணியல் வகையை சேர்ந்ததாகவும், தட்டையாகவும் இருப்பதோடு குறித்த சாதனத்தினால் இழந்த பார்வையை மீட்டெடுக்கவும் முடியம் என ...

மேலும்..

IPHONE கமரா எந்தளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது?

ஐபோன்(Iphone) கமராவை பொறுத்தவரையில் முன்பக்க வீடியோ கோலிங் வசதியைக் கொடுக்கும் கேமரா மட்டும் 1.2 மெகா பிக்ஸலாக உள்ளது. பின்பக்க கமராவில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய 4 எ.ஸ் மாடலில் கொடுக்கப்பட்ட அதே 8 மெகாபிக்ஸல் அவ்வாறே உள்ளது. ஆனால் ஐபோன்(Iphone ...

மேலும்..

கூகுள் நிறுவனத்தின் மொத்த மதிப்பு தெரியுமா?

தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கும் கூகுள் நிறுவனம் உலகிலேயே மிகவும் மதிப்பு மிக்க நிறுவனமான வளர்ந்திருக்கிறது. கலிபோர்னியாவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த Larry Page மற்றும் Sergey Brin ஆகிய இரு மாணவர்கள் 1998-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தை தொடங்கினார்கள். கூகுள் நிறுவனத்தின் தற்போதைய ...

மேலும்..