விளையாட்டு

இலங்கைக்கு செல்லும் இந்திய அணி!

இலங்கை, இந்தியா, வங்கதேசம் அணிகள் பங்குபெறும் 7 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணியின் போட்டிகள் பிப்ரவரி 24-ல் முடிவுக்கு வருகிறது. அதே போல வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கையின் ...

மேலும்..

ஒரே ஓவரில் 37 ரன்கள் குவித்து டுமினி சாதனை

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜே.பி. டுமினி ஒரே ஓவரில் 37 ரன்கள் குவித்து மலைக்க வைத்துள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் ஜே.பி. டுமினி. ஆல் ரவுண்டரான இவர் தற்போது உள்ளூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் கேக் கோப்ராஸ் அணிக்காக ஆடி ...

மேலும்..

வேகப்பந்து வீச்சாளர் ஷர்குல் தாகூருக்கு திடீர் அழைப்பு

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டெஸ்ட் கொண்ட தொடரில் 2-0 என தென்ஆப்ரிக்க முன்னிலை வகிக்கும் நிலையில், கடைசி டெஸ்ட் வரும் 24ம் தேதி ஜோகனஸ்பர்க்கில் தொடங்க உள்ளது. இதையடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ...

மேலும்..

உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட்!

உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட் போட்டி, சுவிட்சர்லாந்தில் வரும் பிப்ரவரி மாதம் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் பனிமலைத் தொடரில் அமைந்துள்ள அழகான பகுதி செயின்ட் மோரிட்ஸ் ரிசார்ட். கடல் மட்டத்தில் இருந்து 5910 அடி ...

மேலும்..

கிரிக்கெட் நட்சத்திரத்தினால் இலங்கையில் தரையிறக்கப்பட்ட அதிநவீன கார்

கிரிக்கெட் நட்சத்திரத்தினால் இலங்கையில் தரையிறக்கப்பட்ட அதிநவீன கார் அண்மைக்காலமாக இலங்கைக்கு அதிநவீன மோட்டார் கார்கள் தரையிறக்கப்பட்டு வருகிறது. தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் ஒருவர், அதிநவீன கார் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரான அரவிந்த டி சில்வாவினால் குறித்த கார் ...

மேலும்..

குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்த இரு தமிழர்கள்!

குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்த இரு தமிழர்கள்! அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்தவீரர்கள் ஒரு தங்கப் பதக்கம் உட்பட ஐந்து பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். கண்டி மாவட்டத்தில் கடந்த 12, 13, 14 ஆம் ...

மேலும்..

2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள்… பல பிரிவுகளில் விராட் கோலி!

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி, ஒவ்வோர் ஆண்டும் பல பிரிவுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. இந்நிலையில், 2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகளை யாரெல்லாம் வாங்குகிறார்கள் என்பதுகுறித்து தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, 2017-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரர் ...

மேலும்..

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டி.

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டி, பெங்களூருவில் நடக்கவுள்ளது. பயங்கரவாத தாக்குதல்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான். சர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் இந்த அணிக்கு, கடந்த 2017, ஜூன் மாதம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), ...

மேலும்..

35 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தவிக்கும் இந்தியா! வெற்றி முனைப்பில் தென்னாப்பிரிக்கா.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நான்கு நாட்கள் ஆட்டம் முடிவடைந்துள்ள நிலையில் இந்தியா வெற்றி பெற 287 ரன்கள் என்ற இலக்கை தென்னாபிரிக்கா கொடுத்துள்ளது. இந்த இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணிக்கு ...

மேலும்..

சனா ஆஸி வைத்தியசாலையில் அனுமதி.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்காக சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் பொருட்டே அவர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்..

இளையோர் உலக கிண்ண அணிகளில் களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரர்களின் பிள்ளைகள்!

இளையோர் உலக கிண்ண அணிகளில் களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரர்களின் பிள்ளைகள்! நியூசிலாந்தில் ஆரம்பமாகியுள்ள இளையோருக்கான உலக கிண்ண போட்டிகளில் தென் ஆபிரிக்க அணியின் சார்பில் இளையோர் உலக கிண்ண அணியில் இடம்பெற்றுள்ளார். 17 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் தண்டோ நிட்டினி,தென் ஆப்பிரிக்காவின் ...

மேலும்..

இந்திய கிரிக்கெட் அணியினர் 2 நிமிடம் மட்டுமே குளிக்க அனுமதி

இந்திய கிரிக்கெட் அணியினர் 2 நிமிடம் மட்டுமே குளிக்க அனுமதி ஆஃப்ரிக்கன் பெங்குவின், டேபிள் மலை, சூரிய ஒளி மற்றும் கடலை கொண்ட தென் ஆஃ ப்ரிக்கா தலைநகரான கேப் டவுன், உலகின் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக உள்ளது. ஆனால், தண்ணீர் தீர்ந்துபோகும் ...

மேலும்..

தென்னாபிரிக்கா வலுவான நிலையில்

தென்னாபிரிக்கா வலுவான நிலையில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் தென்னாபிரிக்க அணி 269 ஓட்டங்கள் பெற்றுள்ளது. இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் 2 ஆவது டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சூரியன் ...

மேலும்..

3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை 183 வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி

டுனேடின்: 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை 183 வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 257 ரன்கள் எடுத்தது. ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் அணி மீதான மேட்ச் பிக்சிங், லஞ்சம் தொடர்பான விசாரணை

இலங்கை கிரிக்கெட் அணி மீதான மேட்ச் பிக்சிங், லஞ்சம் தொடர்பான புகார்கள் குறித்த விசாரணை இன்னும் முடியவில்லை என ஐசிசி விளக்கமளித்துள்ளது. இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் இடையில் கடந்தாண்டு யூன் - யூலையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இலங்கை படுதோல்வியடைந்தது. இதையடுத்து இலங்கை ...

மேலும்..